காட்சிதொகுப்பி/வலைவாசல் /விசைப்பலகை சுருக்குவழிகள்
< VisualEditor | Portal
இந்த பக்கம் காட்சிதொகுப்பியின் மூலம் செயல்படும் பல்வேறு சுட்டி மற்றும் விசைபலகை ஆணைகளை பற்றி விளக்குகிறது.தாங்கள் பயன்மிகு புதிய ஆணைகள் மற்றும் முன்னரே உள்ளவற்றில் உள்ள குறைகளை பற்றி பின்னூட்டப் பக்கம் என்ற பக்கத்தில் தெரியப்படுத்தவும்.
For the full list of Wikipedia shortcuts, see: w:WP:Keyboard shortcuts.
பொதுவாக பயன்படுத்தப்படும் சுருக்க வழிகள்
சுட்டி மற்றும் விசைபலகை குருக்கீடுகளின் முழுப்பட்டியல்
Feature | Action |
---|---|
Move cursor with mouse | சொடுக்கப்படுகிறது |
Move cursor with keyboard | திசை பொத்தான்கள்[1] |
உள்ளடக்கத்தை சுட்டி கொண்டு தேர்ந்தெடு | இழுக்கப்படுகிறது |
உள்ளடக்கத்தை சுட்டி கொண்டு தேர்ந்தெடு | இரட்டை மற்றம் மும்மை சொடுக்கு |
உள்ளடக்கத்தை விசைபலகை கொண்டு தேர்ந்தெடு | Shift + (Direction keys[1]) |
சொல்லை சுட்டி கொண்டு தேர்ந்தெடு | சொல்லை இருமுறை சொடுக்கவும் |
Select block with mouse | Triple click block |
தேர்ந்தெடுத்ததை சுட்டி கொண்டு சரி செய் | Shift + சொடுக்கு |
Load insertion formatting from content | Move cursor |
உரையை தட்டச்சு செய்க | எழுத்து மற்றும் எண் பொத்தான்கள் |
சிறப்பு எழுத்துருக்களை தட்டச்சு செய்க | Multiple character or number keys using an input method editor |
விசைபலகை கொண்டு நீக்கு | பின்வெளி மற்றும் நீக்கல் பொத்தான் |
சொல்லை விசைபலகை கொண்டு நீக்கு | (Option or Alt) + Backspace and delete keys |
விசைபலகை கொண்டு வரியை நீக்கு | (Command or Control) + Backspace and delete keys |
விசைபலகை கொண்டு மீள்வி | (Command or Control) + Z |
விசைபலகை கொண்டு மீள்வி | (Command or Control) + Shift + Z |
விசைபலகை கொண்டு தேர்ந்தெடுத்ததை நகலெடு | (Command or Control) + C |
விசைபலகை கொண்டு தேர்ந்தெடுத்ததை நகர்த்து | (Command or Control) + X |
விசைபலகை கொண்டு தேர்ந்தெடுத்ததை ஓட்டு | (Command or Control) + V |
Copy selection from menu | "Copy" in context or browser menu |
Cut selection from menu | "Cut" in context or browser menu |
Paste selection from menu | "Paste" in context or browser menu |
Highlight object with mouse | சொடுக்கப்படுகிறது |
Toggle bold on selected content and in insertion formatting with mouse | கருவிபட்டையின் தடித்த உரை கருவி சொடுக்கப்படுகிறது |
Toggle italic on selected content and in insertion formatting with mouse | Click italic tool in toolbar |
Toggle bold on selected content and in insertion formatting with keyboard | (Command or Control) + B |
Toggle italic on selected content and in insertion formatting with keyboard | (Command or Control) + I |
Split block with keyboard | உள்நுழை |
Merge blocks with keyboard | Backspace at beginning or delete at end of block boundary |
Switch the direction you write in between right-to-left and left-to-right | (Command or Control) + Shift + X |