டெவலப்பர் கணக்கு

This page is a translated version of the page Developer account and the translation is 36% complete.

விக்கிமீடியாவின் பெரும்பாலான தொழில்நுட்ப இடங்கள் பயனர்களை அடையாளம் காணவும் அங்கீகரிக்கவும் டெவலப்பர் கணக்கை பயன்படுத்துகின்றன. தொழில்நுட்ப பங்களிப்புகளைச் செய்வதற்கான பல ஆதாரங்களுக்கான அணுகலை இந்த கணக்கு வழங்குகிறது:

Participants in Wikimedia technical spaces are subject to our Code of Conduct.