முதலில் பிறந்த மூப்பனார்

             இது பண்டைய  காலத்தில் நடந்த கதை, தமிழர்கள் முதல் கடவுளாக மூப்பனார்  என்ற கடவுளை வணங்கி வந்தனர். ஆரியர்கள் உருவாக்கிய முதல் கடவுள்  பிள்ளையார் ஆனால் அதற்கு முன்பு வரை மூப்பனார் கடவுள் நன்றாக வலம் வந்துள்ளார். ஆரியத்தை ஏர்த்தவர்கள் பிள்ளையாரை ஏற்று கொண்டார்கள். ஆரியத்தை ஏற்காதா ஆதி தமிழர்கள் இன்றும் மூப்பனாராய் வணகுகின்றார்கள். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் இன்றும் மாரியம்மன் கோவில் முன்பு மூப்பனார்க்கு முதலில் படைக்கும் முறை உள்ளது. ஆனால் இன்றைய ஆதி தமிழர்களும் பிள்ளையார் என்ற ஆரியத்தின் கடவுளை வணங்குவது  ஆரியத்தின் எழுச்சியை காட்டுகிறது. இந்த கட்டுரை ஒரு வரலாறுக்காக அல்லது வரலாறு தெரிந்து கொள்ள எழுதிகிறேன்.