என்பவர் தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தாம்பல் தேன்மதுரை என்னும் கிராமத்தில் ஜோதிடர் மற்றும் விவசாயி திரு. பச்சையப்பன் காணியம்மாவுக்கு நான்கவது குழந்தையாக குரோதன வருடம் கார்த்திகை மாதம் 07-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை மணி11:30க்கு சரியான ஆங்கிலம் 22/11/1985 ஆண்டு மகனாக பிறந்தார் பிறகு தன் தாய் காணியம்மாள் அம்மா பாப்பாதி என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் நடுப்பட்டியில் இருந்தால் அவர் விட்டில் தங்கி முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார் அதன் பின் பாவக்கல் என்னும் ஊரில் ஆறாம் வகுப்பு முதல் பத்தம் வகுப்பு வரை படித்தார் மேல் படிப்பு பதினொறாம் வகுப்பு மற்றும் பனிரண்டாம் வகுப்பு சிங்காரப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்தார்