ஃப்ரெட்டிங்கா

This page is a translated version of the page Fréttinga and the translation is 64% complete.
Outdated translations are marked like this.

ஃப்ரெட்டிங்கா என்பது பமுங்கு தீவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகராட்சி. ஏறக்குறைய 400 நபர்கள் வாழும் இந்நகரில் விவசாயமும், மீன்பிடிப்பும் முக்கியத் தொழிலாகவும் கோடை காலத்தில் சுற்றுலாப்பயணிகள் விரும்பி வரும் நகரமாகவும் உள்ளது. அதிகமானக் கடற்பறவைகள் கடற்பறவைகளைகொண்ட மிக அற்புதமானக் கடற்கரையும் கொண்டுள்ளது. It hosts a population of about 400 people. It has some agriculture and fishing and tourists like to visit it in the summer time. It has marvelous beaches with a lot of seagulls.

ஃப்ரெட்டிங்கா நகரின் தோற்றம்

சேவைகள்

இந்நகரில் குறிப்பிடத்தகுந்த பல சேவைகள் இல்லை. ஒரே ஒரு கடை உள்ளது மற்றும் இதற்கருகாமையில் இருக்கும் பிரதான நிலத்திலிருந்து ஒரே ஒரு படகு நாளைக்கு ஒரு முறை இத்தீவுக்கு வருகை தருகிறது

ஜனவரி 2009-இல் இந்நகரில் உள்ள தேவாலயத்தின் மேற்கூரை கீழே விழுந்தது. அடுத்த கோடையிலேயே கூட்டமைப்பாகச் செயல்பட்டு மீண்டும் சீரமைக்கப்பட்டது.

முக்கிய நிகழ்வுகள்:

  • புதியதொரு தேவாலயம் 1877-இல் கட்டமைக்கப்பட்டது.
  • 2009-இல் தேவாலயத்தின் மேற்கூரை கீழே விழுந்தது.